HOT NEWS
தற்போதைய செய்தி
கொரோனா விடுதியிலிருந்து தப்பியோடிய பெண் விரட்டிப் பிடிப்பு!
வெல்லவாய ஆதார வைத்தியசாலையின் கொரோனா விடுதியிலிருந்து தப்பியோடிய பெண்ணை, வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், மருத்துவ பணியாளர்களும் விரட்டிப் பிடித்துள்ளனர்.
வைத்தியசாலை வாயிலை கடந்து ஓடிய பெண்ணை, வாயிலிற்கு அண்மையிலேயே மடக்கிப்பிடித்தனர்.
நேற்று (18) காலை இந்த...