அபயம் அழைப்பு சேவை இன்று அறிமுகப்படுத்தப் படுகின்றது.
யாழ்ப்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் மாலை 3 மணிக்கு நிகழ்வு இடம்பெறும்.
பல்வேறு நெருக்கடிகள் மன உளைச்சல் மற்றும் விரக்தி நிலையில் உள்ளவர்கள் சில சமயங்களில் தற்கொலைக்கு முயற்சிப்பது உண்டு. சிலர் இறந்து இருக்கின்றார்கள்.
இவற்றை தடுப்பதற்காக 24 மணி நேர ஆலோசனை சேவையை வழங்கக்கூடிய புதிய சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது.