இந்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ் 13’ இறுதிப் போட்டியாளரான ரஷ்மி தேசாய் நடிப்பு மற்றும் அவரது ஸ்டைலுக்காக அறியப்பட்டவர். திரையில் தனது நடிப்பைப் பற்றி மக்களுக்கு நிரூபித்துள்ள அவருடைய புதிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சக்கைப்போடு போடுகின்றன.
இந்த முறை ரஷ்மி தேசாய் இதுபோன்ற சில படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புதிய போட்டோஷூட்டில், ரஷ்மி பிங்க் கலர் பிகினியில் காணப்படுகிறார். இந்த படங்களில் ரஷ்மியின் ஸ்டைல் புதுவிதமாக இருக்கிறது. இந்த புகைப்படங்களை ரஷ்மி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
ரஷ்மி தேசாயின் இன்ஸ்ட்ராகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் இவை