மேலும் 2 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 08 பிரதேசத்தை சேர்ந்த 96 வயதுடைய பெண் ஒருவரும் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here