மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த முற்பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட அருட்தந்தையை யாழ்ப்பாணம் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.
மாவீரர்தினமான நேற்று புனித மடுத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்தை பாஸ்கரன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
குருபீட வளாகத்திற்குள் நினைவேந்தல் நிகழ்விற்கான ஏற்பாட்டை செய்தபோது, யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.