தமிழினத்திற்காக தம் உயிரை துறந்தவர்களை இன்று தமிழினம் நெஞ்சுருகி நினைவுகூர்ந்தது.
மாலை 6.05 மணிக்கு அனைத்துலகிலுமுள்ள தமிழர்கள் கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர்.
இராணுவ அடக்குமுறை நிலவும் சூழலில், வடக்கு கிழக்கில் வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.