சிறையிலுள்ள முன்னாள் சி.ஐ.டி பணிப்பாளருக்கு கொரோனா!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் குற்றப்புலனாய்வுத்துறை பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மகர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வெலிக்கட சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here