மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணொருவரை, அலுவலகத்திற்குள் வைத்தே பொறியிலாளர் ஒருவர் தாக்கியுள்ளார்.
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
தன்னை அரசியல் செல்வாக்குள்ளவராக காண்பிக்கும் பொறியிலாளரே தாக்குதல் நடத்தியுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி சம்பவம் நடந்துள்ளது.