இன்று 3 கொரோனா உயிரிழப்புக்கள்!

நாட்டில் இன்று மேலும் மூன்று கொரொனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

86, 60 வயதுடைய இரண்டு பெண்களும், 60 வயதுடைய ஒரு ஆணும் இன்று பலியாகினர்.

இறந்தவரின் விவரங்கள் பின்வருமாறு,

1. ஹெயந்துதுவவைச் சேர்ந்த 86 வயது பெண் ஒருவர் நவம்பர் 22 ஆம் திகதி ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பிற்கான காரணம் கோவிட் -19 நோய்த்தொற்றின் தீவிரத்தன்மை என அடையாளம் காணப்பட்டது.

2. மட்டக்குளியை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் நவம்பர் 23 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து ஹோமாகம அடிப்படை மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக இரத்தம் விஷம்டைந்ததே உயிரழப்பிற்கான காரணம் தீர்ப்பளிக்கப்பட்டது .

3. கொழும்பு 14 ஐச் சேர்ந்த 60 வயது பெண் நவம்பர் 23 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் உயிரிழந்துள்ளா. கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக இதய செயலிழப்பே உயிரிழப்பிற்கான காரணம் அடையாளம் காணப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here