சபானா ஸ்ரைல்: கொண்டாடும் ரசிகர்கள்

சீ-தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொலைக்காட்சி தொடரின் மூலம் தமிழ் இரசிகர்களை உலகெங்கும் வாரி இறைத்திருக்கும் நடிகை சபானா தான் இப்ப பிரபலம்.

சபானா டுவிட்டரில் அல்லது இன்ஸ்ரகிராமில் என்ன புகைப்படம் போட்டாலும் அது வைரலாகிவிடுகிறது.

நேற்றைய தினமும் தனது இன்ஸ்ரகிராம் பக்கத்தில் சபான வெளியிட்ட புகைப்படங்கள் இரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்போதெல்லாம் சபான உடுத்தும் சாறிகள் மற்றும் ஏனைய ஆடைகள் தான் பிரபலம். பெண்கள் மத்தியில் ஒரு சபானா ஸ்ரைல் ஒருவாகிவிட்டது என்றால் பாருங்களேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here