HOT NEWS
தற்போதைய செய்தி
பலே கில்லாடி: கொரோனா பாணியை 48,000 ரூபாய்க்கு இணையத்தில் விற்கும் தம்மிக்க!
இலங்கையில் கொரோனா மருந்து கண்டுபிடித்ததாக பரபரப்பை கிளப்பிய தம்மிக்க பண்டார தனது பாணி மருந்தை இணையத்தளங்கள் ஊடாகவும் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.
e-bay ஊடாக விற்பனை செய்ய பாணி மருந்தின் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு...