மணிவண்ணன் தலைமையில் விளக்கேற்றி அஞ்சலி!

மாவீரர் வாரத்தின் முதலாம் நாளான இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் பிரத்தியேக இடமொன்றில் அஞ்சலி நிகழ்வு நடந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் வ.பார்த்தீபன், தனுஜன், வலிகாமம் தெற்கு பிரதேசசபை உறுப்பினர் லகிந்தன் மற்றும் முன்னணியின் உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here