யாழில் தந்தை, தாய், மகளுக்கு கொரோனா!

யாழில் கொரோனா தொற்றினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடுவில் பகுதியை சேர்ந்த தந்தை, தாய், மகள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வரும் உடுவில் வாசியொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில், அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்த அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில், ஏற்கனவே அடையாளம் காணப்படடவரின் மனைவி, மகள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here