இன்று 541 பேருக்கு தொற்று!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 541 பேர் இன்று அடையாளம் காணப்பட்டனர்.

மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய 499 பேர், தனிமைப்படுத்தல்மையங்களிலிருந்து 42 பேர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,939 வரை அதிகரித்துள்ளது

நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோதொற்றாளர்களின் எண்ணிக்கை  8,413 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here