சில புகையிரத சேவைகள் இரத்து!

கொவிட் – 19 ஊரடங்கு சட்டத்தின் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் பொது மக்களுக்கு மீண்டும் அறிவிக்கும் வரையில் சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கை ரயில்வே திணைக்களம் நேற்று (24) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இரத்து செய்யப்பட்ட இரயில் சேவைகளின் விபரம் பின்வருமாறு:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here