யாழில் தீப்பந்தமேந்திய சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள்!

20வது அரசியலமைப்புக்கு எதிராக எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள் யாழில் தீப்பந்தமேந்திப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர்.

சில தினங்களின் முன்னர் அவர்கள் யாழில் செய்தியாளர்களை சந்தித்து, இன்று (20) இரவு 8 மணிக்கு விளக்குகளை அணைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து, அவர்கள் இன்று வல்லை பாலத்தில் தீப்பந்தமேந்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here