மன்னாரில் நடத்த முடியாதென்றும் தெரிவித்திருந்தார். பின்னர், அவரையும் சுமந்திரன் வளைத்துப் போட்டார்.
ஆனால், சுமந்திரன் விடுகிறாரில்லை“ என கட்சியின் தலைமையிடம் சரணடைந்ததாக, தமிழ் அரசு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.