9 மாவட்டங்களில் மின்னல் தாக்க எச்சரிக்கை!

நாட்டின் சில மாவட்டங்களில் மின்னல் தாக்கம் ஏற்படலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் மின்னல் தாக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here