HOT NEWS
தற்போதைய செய்தி
60,000 தொற்றாளர்களை கடந்த 91வது நாடாகியது இலங்கை!
இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று 60,000 ஐ கடந்தது. இந்த மைல்கல்லை எட்டும் 91வது நாடாக இலங்கை இன்று பதிவானது.
இன்று 311 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இலங்கையின்...