கோப் குழுவின் புதிய தலைவர் தெரிவு

பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் (கோப்) தவிசாளராக பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோப் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு,

மஹிந்த அமரவீர
மஹிந்தானந்த அலுத்கமமே
ரோஹித அபேகுணவர்தன
சுசில் பிரேமஜயந்த
திலும் அமுனுகம
இந்திக அனுருத்த
கலாநிதி சரத் வீரசேகர
டீ.வீ. சானக
கலாநிதி நாலக கொடஹேவா
அஜித் நிவாட் கப்ரால்
ரவுப் ஹக்கீம்
அனுர திஸாநாயக்க
பாட்டளி சம்பிக்க ரணவக்க
ஜயத் புஷ்பகுமார
ஹிரான் விக்ரமரத்ன
ரஞ்சன் ராமநாயக்க
நளின் பண்டார
எஸ்.எம். மரிக்கார்
பிரேமநாத் சீ.தொலவத்த
சாணக்கிய ராகுல ராஜபுத்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here