ஹட்டன் வடிகாலில் இருந்து அடையாள அட்டைகள், ஏரிஎம்கள் மீட்பு!

ஹட்டன் டிக்கோயா நகரசபை ஊழியர்கள் இன்று ஹட்டன் நகரத்தில் உள்ள வடிகால்களில் மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு நடவடிக்கையில் பல அடையாள அட்டைகள் மற்றும் பணப்பைகள் மீட்கப்பட்டன.

இன்று (17) மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு நடவடிக்கையில் இவை மீட்கப்பட்டன. 6 தேசிய அடையாள அட்டைகள், 2 ஏடிஎம் அட்டைகள், ஒரு பணப்பை என்பன மீட்கப்பட்டன.

ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலிய, கொட்டகலை மற்றும் தலவாக்கலை ஆகிய இடங்களில் வசிப்பவர்களின் அடையாள அட்டைகளை ஹட்டன் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here