குளவிக் கொட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி!

நாவலப்பிட்டி கடியலேன பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மரத்தில் இருந்த குளவிக்கூடுமீது கழுகு மோதியதால் குளவிகள் கலைந்து கீழே நின்ற முதியவரை கொட்டியுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட 69 வயதுடைய நபர் உடனடியாக நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here