முச்சக்கர வண்டிய பந்தாடிய லொறி:3 பேர் உயிரிழப்பு!

அவிசாவளை, திவுரும்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

பாரவூர்தியொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் விபத்து இடம்பெற்றது. முச்சக்கர வண்டியில் பயணித்த 3 பேர் உயிரிழ்தனர்.

பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here