போலி பெண் வைத்தியர் கைது!

உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகத்தில் பணியாற்றும் வைத்தியராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு பெண் வைத்தியரையும், பலரிடம் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் அவரது கணவரையும் தெஹிவளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிலியந்தலையில் வசிக்கும் போலி பெண் வைத்தியரே சிக்கினார்.

இதேவேளை, பொலிஸ் அதிகாரியாக அறிமுகப்படுத்திக் கொண்டு 86,000 ரூபாவை மோசடி செய்த ஒருவரை மவுண்ட் லவ்னியா பொலிசார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here