பொத்துவில் விபத்தில் 2 இளைஞர்கள் பலி!

அம்பாறை பொத்துவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

(மேலதிக விபரம் இணைக்கப்படும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here