டிக்டாக் மூலம்இலகுவில் புகழடைந்து விடலாம் என்பதை கண்டதும், பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். சமூகத்திற்கு பலனுள்ள அல்லது பொழுதுபோக்கு அம்சங்களுடன் பலர் களமிறங்கினாலும், சிலர் ஆபாசமான வீடியோக்களை பதிவிட்டு விரைவாக புகழடைய முயல்கிறார்கள்.
இதன்மூலம் விரைவாக சினிமா வாய்ப்பை பெறலாமென நினைக்கிறார். இந்த வரிசையில் டிக்டாக்கில் உலாவும் ஆபாச நட்சத்திரமாக மாறியுள்ளார் இலக்கியா.
இரட்டை அர்த்தமுள்ள வீடியோவை அடிக்கடி பதிவிடுகிறார், இந்த வீடியோவை சில இளைய தலைமுறையினர் வரவேற்றாலும் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
அந்த வகையில் தற்பொழுது மேலாடை எதுவும் அணியாமல் தன்னுடைய முழு முதுகையும் அப்பட்டமாக அப்படியே காட்டி உள்ளார். இன்னொரு புகைப்படத்தில் தன்னுடைய முன்னழகு கொஞ்சம் தூக்கலா தெரியும் அளவிற்கு ஹாட்டாக உட்கார்ந்துகொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.