ஓகஸ்ட் 01 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள்!

இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை ​ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி அனுஷ்டிப்பார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

புனித துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்படாமை காரணமாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here