5 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை!

கொழும்பு, களுத்துறை, கேகால, இரத்னபுரி மற்றும் காலி மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மண்ச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9 மணி வரையான காலப்பகுதிக்கு இந்த எச்சரிக்கை நீடிக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பலத்த மழை பெய்துள்ளதால் வாகன ஓட்டிகள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here