தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று (4) கிளிநொச்சி பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலக்கம் 6 மற்றும் 7 இல் போட்டியிடும் த.சித்தார்த்தன், பா.கஜதீபன் ஆகியோர் கிளாலி, பளை வேம்பொடுகேணி மற்றும் அரசர்கேணி பகுதிகளில் மக்களுடனான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
இதன்போது பெருமளவான மக்கள் இந்த சந்திப்புக்களில் கலந்த கொண்டனர்.