தேயிலை ஏற்றுமதி வரி தற்காலிகமாக நீக்கம்!

தேயிலை ஏற்றுமதிக்கு அறவிடப்படும் 3.50 ரூபாய் வரியை 6 மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்துள்ளார்.

தேயிலை ஏற்றுமதியை ஊக்கப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here