HOT NEWS
தற்போதைய செய்தி
கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: அமைச்சர் டக்ளஸ்!
எமது கடற்பரப்பில் உள்ள வளங்களை அழிக்கவும் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற...