பிரதான செய்திகள்

மாகாணசபை தேர்தலிற்கு அரசியல்வாதிகள் வேண்டாமெனில், பாராளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிட்டீர்கள்?: சுமந்திரனிடம் கேட்டார் சுரேஷ்!

மாகாணசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்ந்தவர்கள் போட்டியிடாமல், கட்சி சாராதவர்கள் போட்டியிட வேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளத்தக்க யோசனையல்ல. அப்படியென்றால் நாட்டில் எதற்கு அரசியல் கட்சிகள்?. மாகாணசபைக்கு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் போட்டியிட கூடாது என்றால்,...

இலங்கை

தமிழ் சங்கதி

உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கு: சுவாரஸ்ய நிபந்தனைகளுடன் சுமந்திரன் முன்னிலையாகவுள்ள பின்னணி!

உதயன் பத்திரிகைக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை பிரசுரித்ததை மையமாக வைத்து, தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரின் படம், சொற்களை பிரசுரித்ததாக உதயன் பத்திரிகை மீது யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உதயன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகவுள்ளார். நேற்றைய வழக்கில் சுமந்திரன் முன்னிலையாகவில்லை. அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்தார். சட்டத்தரணி திருக்குமரனே நேற்று முன்னிலையானார். நேற்று அவர் தனது சமர்ப்பணத்தில்- உதயன் பத்திரிகை நிர்வாகத்தினரை வேறொரு வழக்கு விவகாரத்திற்கே வாக்குமூலம் வழங்க வருமாறு பொலிசார் அறிவித்திருந்தனர். எனினும், இப்பொழுது வேறொரு வழக்கை...

தற்போதைய செய்திகள்

மலையகம்

கிழக்கு

தமிழ் கோசிப்

- Advertisement -இந்தியா

உயிரிழந்த மீனவர்களிற்கு நீதி கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

நடுக்கடலில்; மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும், மீனவர்களின் உடலை தமிழகம் எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய கோரியும், இறந்த மீனவர்களுக்கு உரிய நீதி...

தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தில் தீ விபத்து; 5 பேர் பலி

தடுப்பூசி தயாரிக்கும் புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தடுப்பூசி உற்பத்தி பிரிவு பாதுகாப்பாக உள்ளது. 5 பேர் உயிரிழந்ததாக உரிமையாளர் ஆதார் பூனவல்லா தகவல் தெரிவித்து...

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி

விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன்,...

வெற்றி பெற்ற கணவனை தோளில் தூக்கியபடி வீதி வலம் வந்த மனைவி!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில், வெற்றிப்பெற்ற கணவரை, அவரது மனைவி தோளில் தூக்கி சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 15-ம் தேதி 34 மாவட்டங்களை உள்ளடக்கிய...

சசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல்: அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

சசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 27-ந்தேதி விடுதலையாக உள்ள நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு ஆஸ்பத்திரியில்...

இராமேஸ்வரம் மீனவர்கள் விசைப்படகுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு

தமிழக மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகுகளை அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தி...

சித்ரா தற்கொலைக்கான காரணத்தை நீதிமன்றத்தில் அறிவித்த பொலிசார்!

தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சாரிபில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 2-ம் தேதிக்குள் மத்திய குற்றப்பிரிவு...

கொரோனா வைரஸ் இராவணனை எரித்துக் கொண்டாடிய பாஜக!

இந்தியாவில் தடுப்பூசி போடும் முதல் கட்டப் பணி தொடங்கியுள்ள நிலையில் மும்பையில் 'கொரோனா வைரஸ் இராவணன்' உருவ பொம்மையை எரித்தும் பட்டாசு வெடித்தும் பாஜகவினர் கொண்டாடினர். கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக கோவிட்-19 தடுப்பூசிகள்...

கட்டுரை

உலகம்

Hot News

மினி தொடர்கள்

அரசியல் தொடர்கள்

லைஃப் ஸ்டைல்

விளையாட்டு

மருத்துவம்

சமூகம்

ஆன்மீகம்

நிகழ்வுகள்

சினிமா

ஆல்பம்

error: Content is protected !!