29.8 C
Jaffna
March 29, 2024

Tag : COVID-19

உலகம்

அவுஸ்திரேலிய பிரதமருக்கு இரண்டாவது முறையாக கோவிட் தொற்று!

Pagetamil
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் திங்கள்கிழமை பிற்பகல் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்ததாகவும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து வேலை செய்வதாகவும் கூறினார். அக்டோபரில், COVID-19 தொற்றாளர்களுக்கான கட்டாய வீட்டுத் தனிமைப்படுத்தலை அவுஸ்திரேலியா நிறுத்தியது....
விளையாட்டு

இலங்கை அணிக்குள் குடியிருக்கும் கொரோனா: பதும் நிஸ்ஸங்கவிற்கும் கொரோனா!

Pagetamil
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் ஆடி வரும், இலங்கை வீரர் பதும் நிஸ்ஸங்க கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார். நிஸ்ஸங்கவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக  கூறப்பட்டதை அடுத்து...
விளையாட்டு

இலங்கை அணியில் மற்றொரு வீரருக்கு கொரோனா தொற்று!

Pagetamil
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். ஏற்கனவே அஞ்சலோ மத்யூஸ் தொற்றுக்குள்ளான நிலையில், இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜெயவிக்ரம தொற்றிற்குள்ளாகியுள்ளார்....
உலகம்

14 மாதங்கள்… 78 பரிசோதனைகள்: மிக நீண்டகால கொரோனா நோயாளி!

Pagetamil
துருக்கியைச் சேர்ந்த முசாஃபர் கயாசன் முதன்முதலில் கோவிட்-19 தொற்றிற்குள்ளான போது, மரணத்தை நெருங்கி விட்டதாக நினைத்தார். காரணம், ​​அவர் ஏற்கனவே இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், இனிமேல் தப்பமாட்டேன் என உறுதியாக நினைத்தார். ஆனால், கடந்த பதினான்கு...
விளையாட்டு

மெஸ்ஸிக்கும் கொரோனா!

Pagetamil
பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணியின் லியோனல் மெஸ்ஸி, ஜுவான் பெர்னாட் மற்றும் அணியின் மற்ற இரண்டு உறுப்பினர்கள் COVID-19 வைரஸ் தொற்றிற்குள்ளாகிள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வான்னஸ் அணியுடனான போட்டிக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவர்களிற்கு தொற்று கண்டறியப்பட்டது....
உலகம் முக்கியச் செய்திகள்

பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா தொற்று!

Pagetamil
பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டாலும், தொடர்ந்து கடமைகளை தொடர்வார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பிஎம் காஸ்டெக்ஸ் தனது மகள்களில் ஒருவர் நேர்மறை...
விளையாட்டு

குசல் ஜனித் பெரேராவிற்கும் கொரோனா தொற்று!

Pagetamil
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் குசல் ஜனித் பெரேராவுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா தெரிவித்தார். குசல் ஜனித் தனது...
இந்தியா

இந்தியாவில் மேலும் 48,786 பேருக்கு பாதிப்பு..

divya divya
நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 48,786 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.1,005 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 61,588 பேர் தொற்றின் பிடியில் இருந்து விடுபட்டு குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,...
உலகம்

இரண்டாம் அலை கொரோனா இந்த ஆண்டில் கொடூரமாக இருக்கும் ; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

divya divya
இந்த ஆண்டில் கொரோனா நெருக்கடி மிக மோசமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.இரண்டாவது ஆண்டாக கொரோனா வைரஸுடன் உலகமே போராடி வருகிறது. கொரோனா இரண்டாம் அலை தற்போது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி...
உலகம்

இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அரசு!

divya divya
நாட்டில் மோசமான கொரோனா நிலைமைக்கு மத்தியில் விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு தனது குடிமக்களிடம் கூறியுள்ளது. அமெரிக்க அரசின் தூதரக விவகாரங்கள் துறை 4 ஆம் நிலை பயண ஆலோசனையை இந்தியாவில்...