27.6 C
Jaffna
March 28, 2024

Tag : நாடாளுமன்றம்

இலங்கை

கடந்த 2 வருடங்களில் குறைந்த தடவைகள் பாரளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டவர்கள்: இதிலும் த.தே.கூட்டமைப்பே சாதனை!

Pagetamil
ஒன்பதாவது பாராளுமன்றம் தனது பதவிக் காலத்தின் இரண்டாவது வருடங்களை நிறைவு செய்யும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைப் பதிவேட்டு விபரங்கள் வெளியாகியுள்ளன. ஓகஸ்ட் 20, 2020 முதல் ஓகஸ்ட் 23, 2022 வரையிலான இரண்டு...
முக்கியச் செய்திகள்

பெரும்பான்மையை இழக்கும் அபாயம்: முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது?

Pagetamil
நாடாளுமன்றத்தில் அரச தரப்பு பெரும்பான்மையை இழக்கும் அபாயம் ஏற்படும் சாத்தியமுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாராளுமன்றத்தை ஒத்திவைக்கவோ அல்லது இடைநிறுத்தவோ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச தரப்பை மேற்கோளிட்டு சிங்களஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புத்தாண்டு விடுமுறையை அடிப்படையாகக்...
முக்கியச் செய்திகள்

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கலந்து கொண்ட தேனீர் விருந்தை புறக்கணித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு!

Pagetamil
9வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் தொடக்க நாளான இன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கலந்து கொண்ட தேனீர் விருந்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், இன்று சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால்...
முக்கியச் செய்திகள்

நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு!

Pagetamil
இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையை தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு அஜித் மன்னம்பெரும நியமிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்ததை தொடர்ந்து, பதற்றமான...
இலங்கை

ஜெனீவா பிரேரணை பற்றி அரசு இன்று அறிவிப்பு!

Pagetamil
ஜெனீவா பிரேரணையை இலங்கை நிராகரித்தாலும் அரசியல் அமைப்புக்கேற்ப செயற்படும் விதமாக உள்நாட்டு பொறிமுறை ஒன்றை அரசு உருவாக்கியுள்ளதென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் நடைபெற்று முடிந்துள்ள விடயங்கள் தொடர்பில்...
இலங்கை

நாடாளுமன்றத்தில் 25, 26இல் உயிர்த்த ஞாயிறு அறிக்கை விவாதம்!

Pagetamil
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் அடுத்த வாரமும் தொடரவுள்ளது. 25, 26ஆம் திகதிகளில் விவாதம் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற  அமர்வுகள் அடுத்த வாரம்  23ஆம்...
முக்கியச் செய்திகள்

கோட்டாவின் பாவனையில் ஹெலிகொப்டர்: நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை!

Pagetamil
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பாவனைக்கு இரண்டு ஹெலிகொப்டர்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று (10) நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...
இலங்கை

இன்று நாடாளுமன்றில் உயிர்த்த ஞாயிறு அறிக்கை விவாதம்!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று நடைபெறும். காலை 11 மணி முதல் மாலை 5:30 மணி வரை அறிக்கை பற்றி விவாதிக்கப்படும். அறிக்கை...
இலங்கை

நாடாளுமன்றத்தில் சிங்களம், ஆங்கிலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அறிக்கையின் உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்க பாராளுமன்றத்தில்...