27.6 C
Jaffna
March 28, 2024

Tag : அங்கஜன் இராமநாதன்

இலங்கை

நாமலின் வீழ்ச்சிக்கு அவர்தான் காரணம்; மக்களை குழப்பாமல் அரசியல் பழகுங்கள்: பிரதமரின் யாழ் பிரதிநிதி மீது அங்கஜன் குற்றச்சாட்டு!

Pagetamil
பிரதமரின் அமைப்பாளரான கீத நாத் காசிலிங்கம் அரசியல் பழகுவதற்கு ஆர்வமாக இருந்தால் மக்களை குழப்பாமல் அரசியல் பழங்குமாறு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அங்கயன் இராமநாதன்...
இலங்கை

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவிற்கு புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை: அங்கஜன் எம்.பி!

Pagetamil
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் புதிதாக எவரும் நியமிக்கப்படவில்லை என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதியொருவரின்...
இலங்கை

அங்கஜன் மீதான முறைப்பாடுகளின் எதிரொலி: ஒருங்கிணைப்புக்குழுவை கண்காணிக்க பிரதமரின் பிரதிநிதி நியமனம்!

Pagetamil
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவராக யாழ்மாவட்ட சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வரும்...
இலங்கை

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு!

Pagetamil
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு இன்று (20) இடம்பெற்று வருகிறது. வடமராட்சி, கரணவாய், கொலின்ஸ் மைதானத்தில் இந்த மாநாடு நடந்து வருகிறது. கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடந்த...
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

அங்கஜனின் அதகள அரசியலுக்கு வைக்கப்பட்ட திடீர் செக்: வீட்டுத்திட்ட விவகாரத்தின் சுவாரஸ்ய பின்னணி!

Pagetamil
யாழ் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான வீட்டுத் திட்ட பயனாளிகள் தெரிவில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தலையீடு முற்றாக அகற்றப்பட்டுள்ளது. அரச உயர்மட்ட உத்தரவிற்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையினால் அங்கஜன் தரப்பு ஆடிப்போயிருக்கிறது....
இலங்கை

சலசலப்பின்றி அங்கஜன் அணியை வீழ்த்தினார் டக்ளஸ்: இ.போ.ச புதிய முகாமையாளர் பதவியேற்பு!

Pagetamil
அங்கஜன் இராமநாதன் தரப்பினரின் தடைகளை மீறி, இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளராக செ.குலபாலசெல்வம் பதவியேற்றுள்ளார். நேற்று முன்தினம் (23) அவர் கோண்டாவிலுள்ள தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இ.போ.சவின் வடபிராந்திய முகாமையாளராக குலபாலசெல்வம் அண்மையில்...
இலங்கை

அரசியல்வாதியின் கைப்பாவைகளாக உயரதிகாரிகள்; யாழ் மாவட்ட அரச நிர்வாகத்தில் ஸ்திரமில்லை: அங்கஜன், அரச அதிபர் கூட்டை மறைமுகமாக சுட்டிக்காட்டிய டக்ளஸ்!

Pagetamil
அரச அதிகாரிகள் தமது செயற்பாடுகளை சுதந்திரமானதாகவும் மக்ளின் நலன் கருதியதாகவும் மேற்கொள்ள நிச்சயமாக விரைவில் காத்திரமான நடவடிக்கை எடுக்க உள்ளேன் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான...
முக்கியச் செய்திகள்

எமது சொல் படி நடப்பதற்கு யாழ் அரச அதிபரை பார்த்து பழகுங்கள்; கிளிநொச்ச அரச அதிபருக்கு அங்கஜன் குழு அழுத்தம்; பொங்கியெழுந்தார் டக்ளஸ்: அரச நிர்வாகத்தை சீர்குலைக்காதீர்கள் என எச்சரிக்கை!

Pagetamil
சமுர்த்தி திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு ஒரு நெருக்கடியான சூழலில் நானே கொண்டுவந்தேன். சமுர்த்தி செயற்பாடுகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம். ஆனால் எவரும் தமது சுயநலன்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை நடத்த முற்படக்கூடாது என்று கடற்றொழில் அமைச்சர்...
முக்கியச் செய்திகள்

டக்ளஸ் யாழ்ப்பாணத்திற்கு தேவை; சொன்னார் சுமந்திரன்: வழிமொழிந்தனர் கஜேந்திரகுமார், சிறிதரன்!

Pagetamil
யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கூட்டாக வழிமொழிந்துள்ளனர். யாழ். மாவட்ட...
இலங்கை

யாழில் அரசியல்மயப்பட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து குழப்பம்: அங்கஜன் தரப்பில் அடாவடி தொடர்கிறது!

Pagetamil
அரசாங்கத்தின் 332 கிராமிய விளையாட்டு மைதானங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தவிசாளர் தியாகராஜா நிரோஸ் உள்ளிட்ட பிரதேச சபையின் உறுப்பினர்கள் சென்ற நிலையில், நிகழ்வினை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் சார்ந்தவர்கள் அரசின் திட்டமொன்றை...