Tag: வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் நியமனத்தில் சர்ச்சை!

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபராக திருமதி ரஜினி முத்துக்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (29) அவர் கடமைகளை பொறுப்பேற்றார். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த நியமனத்திற்கு ஆசிரியர் சங்கங்கள்...
error: Content is protected !!