Tag: வீ.ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலை கூட்டணிக்குள் குழப்பம்: கட்சியை கைப்பற்ற காய்நகர்த்தும் அரவிந்தன் தரப்பு!

தமிழர் விடுதலை கூட்டணிக்குள் தலைமைத்துவ மோதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இங்கிலாந்திலிருந்து வந்து தேர்தலில் போட்டியிட்ட ச.அரவிந்தன் தரப்பு கட்சி தலைமையை கைப்பற்ற முயற்சிப்பதாக தெரிகிறது. இதனால் தமிழர் விடுதலை கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழர்...

தமிழரோ, சிங்களரோ அனைவருக்கும் ஒரு தமிழ் பெண்ணே தாயாக இருந்தாள்: ஆதாரத்துடன் சொல்கிறார் ஆனந்தசங்கரி!

இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களோடு தமக்குள்ள தொப்புள்கொடி உறவுபற்றி பிரமாதமாக பேசுவதனைப் போன்று, இன்றும் தமிழ்நாட்டுடன் இணைந்திருக்கும் மதுரையோடு சிங்கள மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. சுருக்கமாக கூறினால் ஒருவர்...

இறுதியுத்த அழிவில் சர்வதேசம் தலையிடாமைக்கு கஜேந்திரனின் 40,000 சவப்பெட்டி கதையும் காரணம்: ஆனந்தசங்கரி!

சுயநலம் கொண்டு பதவிகளுக்காக சோரம்போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வார்த்தை ஜாலங்களுக்கு மயங்காது, அனைவரும் சிந்தித்துச் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி. தமிழ் தேசிய கூட்டமைப்பு...

யாழ் பொது நூலக கல்வெட்டை அகற்ற மாநகரசபை தீர்மானம்: சாதிய பாகுபாடு காரணமா?

யாழ் பொது நூலகத்தில் உள்ள வீ.ஆனந்தசங்கரியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ள நினைவுக்கல்லை அகற்ற வேண்டுமென யாழ் மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் நியமனப்பட்டியல் உறுப்பினர் ஒருவர் முன்வைத்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளத. மாநகரசபையின் நேற்றைய மாதாந்த அமர்விலேயே...

அரசியல் கைதி விவகாரம் காளி கோயில் திருவிழா அல்ல: சம்பந்தனை விளாசிய ஆனந்தசங்கரி!

“தீர்மானம் எடுக்கும் அதிகாரமுடைய பிரமதமர், சம்மந்தன், நீதி அமைச்சர், சுமந்திரன் என பலர் கூடி பேசியும், தீர்மானம் எடுக்காமல், இன்னொரு நாளில் பேசுவதற்கு நாள் குறித்துள்ளார்கள். இப்படி பிறிதொரு தினத்தில் பேசுவதற்குஅரசியல் கைதிகளின்...

பதவிக்காக தமிழரசுக்கட்சி என்னை கொல்லவும் முயன்றது… சூதானமாக நடந்து கொள்ளுங்கள்: முதலமைச்சரை பீதியில் ஆழ்த்திய...

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப்பதவியில் இருந்து அகற்றுவதற்காக தன்னை கொலை செய்யவும் தமிழரசுக்கட்சி முயன்றது என்ற பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி. முதலமைச்சர் விக்னேஸ்வரனிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த குற்றச்சாட்டை...

சேலை தீர்வல்ல; சம்பந்தனின் கருத்து முட்டாள்தனமானதாம்: ஆனந்தசங்கரி

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆடை விவகாரத்தில், எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்து முட்டாள்தனமானது என சாடியுள்ளார் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி. கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப்மிடம்...
error: Content is protected !!