Tag: விவசாயி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயி மன உழைச்சலுக்கு உள்ளான நிலையில் தற்கொலை!

கஜா புயலின் தாக்கத்தினால் தன் விவசாயத்தை முற்றாக இழந்த விவசாயி ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய விவசாயி திருச்செல்வம் எனபவரே...
error: Content is protected !!