Tag: விசாரணைக்குழு

மஹேல இன்று முன்னிலையாக மாட்டார்!

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டி சர்ச்சை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, மஹேல ஜயவர்தன விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணை பிரிவில் இன்று (3) முன்னிலையாக மாட்டார். 2011 ஆம் ஆண்டு...

இரணைமடு வெள்ளத்திற்கு அதிகாரிகளின் அசட்டையே காரணம்: விசாரணைக்குழு அறிக்கை!

கிளிநொச்சியில் கடந்த டிசெம்பரில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மாகாண நீர்ப்பாசன அதிகாரிகளின் கவனயீனமே காரணம் என ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் மேற்கொண்டு உள்ளக விசாரணையை...

கிளிநொச்சி வெள்ள அனர்த்தத்திற்கு இரணைமடு குள முகாமை காரணமா?: புதிய விசாரணைக்குழுவை நியமித்தார் ஆளுனர்!

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்கு இரணைமடு குள முகாமைத்துவம் காரணமாக என ஆராய்வதற்கு புதிய குழுவொன்றை, புதிய வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் நியமித்துள்ளார். இன்று (10) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்...

அனந்தி மோசடி செய்தாரா?… உண்மையில் நடந்ததென்ன?

நேற்று காலையிலிருந்து சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவியது. வடக்கு அமைச்சராக பதவிவகித்த அனந்தி சசிதரன், 320 இலட்சத்தை மோசடி செய்தார் என்பதே அந்த செய்தி. தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த அனந்தி சசிதரன்,...

‘அரசியல் அழுத்தத்துக்கு பணியப்போவதில்லை’: டிரம்புக்கு மேலும் ஒரு சவால்

அமெரிக்க அட்டர்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸ், ஜனாதிபதி டொனல்ட் டிரம்பின் அண்மைய கருத்து ரீதியான தாக்குதலுக்கு பதிலளித்துள்ளார். அரசியல் அழுத்தங்களுக்கு நீதித்துறை அடிபணியாது என்று தான் அளித்துள்ள பதிலில் ஜெஃப்...

ஈ.பி.டி.பியின் மாநகரசபை ஊழல் அறிக்கை பரிந்துரைகள் வெளியாகின!

யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட கஸ்தூரியார் வீதி மாடிக்கடைத் தாகுதி அமைக்கப்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக முதலமைச்சரால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை முதலமைச்சர் இன்று பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக பகிரங்கப்படுத்தியுள்ளார். இன்று 10ம்...
error: Content is protected !!