Tag: வடமாகாணசபை

விக்னேஸ்வரனிற்கு திங்கள்கிழமை காத்திருக்கும் கண்டம்… ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்படலாம்!

முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிற்கு நாளை மறுநாள் கண்டமொன்று காத்திருப்பதாக சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். நாளை மறுநாள்- 10ம் திகதி- மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வடக்கு அமைச்சரவை சர்ச்சை குறித்த வழக்கின் முக்கியமான தினமொன்று. தன்னை அமைச்சரவையிலிருந்து நீக்கியது...

சுன்னாகம் கிணறுகளிற்குள் எண்ணெய் ஊற்றப்பட்டிருக்கலாம்… வேண்டுமென்றே குடிநீரில் நஞ்சு கலந்தார்கள்: ஐங்கரநேசன் நேர்காணல் 3

©தமிழ்பக்கம் கேள்வி : வடமாகாணசபையின் நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் எண்ணெய் மாசின் அளவைவிட நீர்வழங்கல் வடிகால்சபையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் எண்ணெய் மாசின் அளவு அதிகமாக உள்ளதே. இரண்டு அறிக்கைகளும் எப்படி வேறுவேறான பெறுபேறுகளைக்...

அனந்தி மோசடி செய்தாரா?… உண்மையில் நடந்ததென்ன?

நேற்று காலையிலிருந்து சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவியது. வடக்கு அமைச்சராக பதவிவகித்த அனந்தி சசிதரன், 320 இலட்சத்தை மோசடி செய்தார் என்பதே அந்த செய்தி. தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த அனந்தி சசிதரன்,...

கொழும்பு தமிழருக்கு பொருளாதாரம் குறி.. மலையக தமிழர்களிற்கு வேறு தேவை.. முஸ்லிம்களிற்கு வர்த்தக தேவை…...

அபிவிருத்தி திட்டங்களில் அக்கறையின்றி வெறும் பேச்சு அரசியலையே செய்து வருகிறார் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மீது அவரது அரசியல் எதிராளிகள் குற்றம்சுமத்தி வரும் நிலையில், அவர்களிற்கு பதிலளித்துள்ளார் விக்னேஸ்வரன். தனது வாராந்த...

மாவை போட்டியிடா விட்டால் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் நானே: சீ.வி.கே.சிவஞானம் களத்தில் இறங்கினார்!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாவிடத்து நானே முதலமைச்சர் வேட்பாளர் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். பேரவைச் செயலகத்தில் இன்று (27) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே...

வாழ்வாதாரத்திற்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களை எவ்வளவு காலத்திற்கு இப்படி வைத்திருக்க போகிறீர்கள்?: எதிர்க்கட்சி தலைவர்...

“எங்களுக்கு அபிவிருத்தி முக்கியமல்ல என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். கனவான் அரசியல் செய்பவர்களுக்கு அபிவிருத்தி முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால், 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் எல்லாவற்றையும் இழந்து தமது வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களை...

மாகாணசபை பதவிக்காலத்தின் பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்: அய்யூப் அஸ்மின் கேட்கிறார்!

வடமாகாணசபையின் பதவிக்காலத்தின் பின்னரும் இரண்டு பேர் பொலிஸ் பாதுகாப்பு கோரியிருந்தார்கள் என்ற தகவலை தமிழ் பக்கம் சில நாட்களின் முன்னர் வெளியிட்டிருந்தது.  வடக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரே பொலிஸ் பாதுகாப்பிற்காக விண்ணப்பித்திருந்தனர்....

மாகாணசபை கலைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பை கோரிய முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர்!

வடமாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ளன. நான்கு நாட்களின் பின்னர், திருவாளர் பொதுஜனங்களின் காது கூசுமளவிற்கு அரசியல் சண்டைகள் ஆரம்பிக்குமென தெரிகிறது. முதலமைச்சர் அணியும் தமிழரசு, முதலமைச்சருக்கு எதிரானவர்கள் இணைந்த கூட்டணியும்...

வடமாகாண கீதம் ரெடி: அடுத்த அமர்வில் அங்கீகரிக்கப்படுகிறது!

வடமாகாணசபையின் அடுத்த அமர்வு-இறுதி அமர்வு- வரும் 23ம் திகதி இடம்பெறவுள்ளது. அப்போது சபையின் அங்கீகாரத்திற்கு மாகாண கீதம் முன்வைக்கப்படவுள்ளது. ஈழத்தின் மூத்த இசையமைப்பாளர் கண்ணன் இதற்கு இசையமைத்துள்ளார்.            ...

ஆட்டையை போட்ட வடக்கு அமைச்சர்: நாளை வெடிக்கவுள்ள பூகம்பம்!

வடமாகாண சுகாதார அமைச்சர், தனது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் மூக்கு கண்ணாடி வழங்கி, அதில் “திருவிளையாடல்“ செய்தார் என்பதை முதன்முதலில் தமிழ்பக்கம் வெளிச்சமிட்டிருந்தது. வடமாகாண கணக்காய்வு குழு அதை கண்டறிந்து, இந்த...

MOST POPULAR

HOT NEWS

error: Content is protected !!