Tag: ரெலோ

ரெலோவிற்குள் பெரும் களேபரம்; அவசரமாக கூடுகிறது தலைமைக்குழு!

ரெலோ அமைப்பின் அரசியல் உயர்பீட கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி வவுனியாவில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தீர்மானத்தை மீறி வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக கோடீஸ்வரன் வாக்களித்தது, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து...

செல்வம் அடைக்கலநாதன் வாக்களிக்கவில்லை!

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்தது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் கிடைத்தன. இன்றைய வாக்களிப்பில், கூட்டமைப்பின் 13 வாக்குகள்தான் ஆதரவாக...

காலஅவகாசம் வேண்டும், வேண்டாம் இரண்டு கடிதத்திற்கும் சம்மதம் சொன்ன கூட்டமைப்பின் ‘சாணக்கியன்’!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக்கூடாது என்ற கோரிக்கைகள் அண்மைக்காலத்தில் வலுத்து வருகின்றன. பெரும்பாலான கட்சிகள், சிவில் அமைப்புக்கள், மக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. அதேபோல, தமிழரசுக்கட்சி உள்ளிட்ட...

கட்சி முடிவை மீறினால் செல்வம் அடைக்கலநாதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை: ரெலோ- ஈ.பி.ஆர்.எல்.எவ் பேச்சில்...

ரெலோ அமைப்பிற்கும், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பிற்குமிடையில் நேற்றிரவு சந்திப்பு இடம்பெற்றது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் போராட்டங்களை நடத்துவதுடன், ஐ.நா பொதுச்செயலாளருக்கு மகஜர் ஒன்றை...

நேற்றைய ரெலோ கூட்டத்தில் என்ன நடந்தது?

புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர்குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதில்லையென ரெலோ நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ரெலோவின் அரசியல் உயர்பீடம் வவுனியாவில் கூடி இந்த முடிவை எடுத்திருந்தது. அந்த கூட்டத்தில் என்ன நடந்ததென்று, ரெலோவின் முக்கிய பதவியிலுள்ள சிலரை...

ரெலோவின் கீழ் இரகசிய துணை ஆயுதக்குழு இயங்குகிறதா?

ரெலோ அமைப்பிலிருந்து அண்மையில் கணேஷ் வேலாயுதம் விலகினார். ரெலோவிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்ததற்கு மறுநாள் அவரது அலுவலகத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்ற இரண்டு தமிழ் இளைஞர்கள், அலுவலகத்தில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர். இந்த சமயத்தில் தனது உதவியாளரை...

ரெலோவை விட்டு விலகி புதிய கட்சி ஆரம்பிக்கிறேன்: கணேஷ் வேலாயுதம் அறிவிப்பு!

ரெலோ அமைப்பிலிருந்து, அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் கணேஷ் வேலாயுதம் விலகுகிறார் என்ற தகவலை சில நாட்களின் முன்னர் தமிழ்பக்கம் செய்தி வெளியிட்டிருந்தது. இன்று மதியம் யாழில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய...

சாந்தி, துரைரெட்ணம் பதவி விலகமாட்டார்கள்: ரெலோவை விமர்சித்து தமிழரசுக்கட்சி செயலாளர் எழுதிய கடிதம் கசிந்தது!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தற்போதைக்கு மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லையென்றே தெரிகிறது. தேசியப்பட்டியல் நியமனத்திற்காக அடம்பிடித்த தமிழரசுக்கட்சியின் நிர்வாக செயலாளர் எஸ். சேவியர் குலநாயகத்திற்கு அது தொடர்பான...

டெனீஸ்வரனால் வந்தால் இரத்தம்… குணசீலனால் வந்தால் தக்காளி சட்னி: ரெலோவின் புது டிசைன்!

வடக்கு மாகாணசபையில் வரும் திங்கள்கிழமை- 16ம் திகதி- டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் சிறப்பு அமர்வு நடைபெறவுள்ள நிலையில், ரெலோ அரசியல் உயர்பீடம் அவசரமாக கூடவுள்ளது. வரும் ஞாயிறு- 15ம் திகதி- இந்த கூட்டம்...

விக்னேஸ்வரன்- செல்வம் அடைக்கலநாதன் இரகசிய பேச்சு: மாவையை ஆதரிக்க முடியாதென ரெலோ தலைமைக்குழு தீர்மானம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த முதமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவை ஏற்க முடியாது. அவர் வெற்றி வேட்பாளர் அல்ல. க.வி.விக்னேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக்குவது என ரெலோ தலைமைக்குழு நேற்று தடாலடியாக முடிவொன்றை நோக்கி...

Loading...

MOST POPULAR

HOT NEWS

error: Content is protected !!