Tag: மைத்திரிபால சிறிசேன

நேருக்கு நேர் மோதும் தைரியமுண்டா?- ஐ.எஸ் இடம் ஜனாதிபதி கேள்வி!

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் நேருக்கு நேராக தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு தைரியமுண்டா என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில், சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய...

இணைஅனுசரணை வழங்கிய விவகாரம்: ஜனாதிபதியின் கோபம் பாய்கிறது ஜெனீவா தூதரில்; திரும்ப அழைக்கப்படுகிறார்!

ஜெனீவாவிலுள்ள ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி ஏ.எல்.ஏ.அஸீஸ் உடனடியாக நாட்டுக்கு அழைக்கப்படவுள்ளார். அவர் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஆலோசித்து வருகிறார் என்பதை தமிழ்பக்கம்...

லக்கலை புதிய நகர்-ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

மொரகஹாகந்த வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கலை புதிய நகர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளைக்கொண்ட புதிய லக்கலை நகரம் லக்கலையின் எழுச்சி என்ற செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது வீடுகள், பாடசாலை,...

நான் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிடவில்லை: சரத் பொன்சேகா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய தான் முயற்சிக்கவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரை அழைத்து  48 மணி நேரத்திற்குள் விசாரணை நடத்த சபாநாயகர் உத்தரவிட வேண்டும்...

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்காமை தமது அரசியல் பிழைப்பிற்கே-சுரேஸ்

இலங்கை அரசாங்கம் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்காமல் இருப்பது தமது அரசியல் பிழைப்பிற்காகவே என, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திர இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்...

மைத்திரி, மஹிந்தவிற்கு அதிர்ச்சி வைத்தியம்: அதிருப்தியாளர்களை இணைத்து புதிய அணி ஆரம்பிக்கிறார் சந்திரிகா

சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு, நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாக கருதும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அரசியல் கட்சியாகவோ, அல்லது அரசியல்...

அனைத்து படைப்புக்களும் நோக்கம் கொண்டவை: இலங்கை ஜனாதிபதி!

பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புக்களும் குறித்தவொரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக படைக்கப்பட்டவை என்றும், மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகவாழ் இஸ்லாமிய மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நபிகள் பிறந்ததினமான மீலாதுன் நபி...

ரணிலுடன் இணக்கம் ஏற்படுத்தவே போனேன்; மைத்திரி ஏமாற்றிவிட்டார்: கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அன்று இரவு, ஜனாதிபதி செயலகத்துக்கு தான் சென்றதை ஒப்புக் கொண்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தவே சென்றிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும்,,...

‘நேரில் வருகிறேன்’: மைத்திரியின் அழைப்பை ஏற்றார் ரணில்!

ஜனாதிபதி விடுத்த சர்வகட்சி மாநாட்டு அழைப்பை ஐ.தே.க ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க...
error: Content is protected !!