Tag: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்காலிற்கு அணிதிரண்டு வாருங்கள்: முதலமைச்சர் பகிரங்க அறிவிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு அனைத்து மக்களையும் வடக்கு கிழக்கிலிருந்து அணிதிரண்டு வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால்...

முதலமைச்சர்- மாணவர் ஒன்றியம் திடீர் சந்திப்பு; தீர்ந்தது சிக்கல்: ஒன்றிணைந்த நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் புதிய திருப்பமாக, வடமாகாணசபையுடன் இணங்கி அஞ்சலி நிகழ்வை செய்ய பல்கலைகழக மாணவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இன்று மாலை முதலமைச்சருக்கும், பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளிற்கும், தமிழ் மக்கள் மக்கள்...

முதலமைச்சரின் கடைசி நேர அதிரடி: பணிந்தனர் மாணவர்கள்; சிக்கல் தீர்ந்தது!

முதலமைச்சருக்கும் யாழ் பல்கலைகழக மாணவர்களிற்குமிடையில் இன்று நடந்த சந்திப்பில், இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் ஒழுங்கமைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த மாணவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இன்று மாலையில் நடந்த கலந்துரையாடலில் முதலமைச்சரும், நினைவேந்தலை ஒழுங்கமைக்க மாகாணசபையினால்...

முள்ளிவாய்க்காலில் மூன்றுநேர பூசை… அடிக்கடி வந்த call … இன்று பல்கலைகழக மாணவர் கூட்டத்தில்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் விதமாக செயற்பட்டு வரும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர். இந்த கலந்துரையாடல் முன்னதாக யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நடப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், இந்தவிதமான குழப்ப முயற்சிகளிற்கு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மோதல் வருமா?: பாதுகாப்பு வழங்க இராணுவம் ரெடி!

மாபெரும் இனஅழிப்பு நடவடிக்கையான முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர இன்னும் ஒருவாரமேயுள்ள நிலையில், நினைவேந்தலை குழப்பும் விதமாக யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் செயற்பட்டு வருவது பலரையும் விசனமடைய செய்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இயங்கும் தலைமைசெயலகம் என்ற அமைப்பின்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: மாவை சொன்ன முக்கிய அறிவுரை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபைதான் ஒழுங்கமைப்பது பொருத்தமானது, பல்கலைகழக மாணவர்கள் இதில் குழப்பத்தை ஏற்படுத்துவது முறையல்ல- இப்படி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளிடம் அழுத்திக் கூறியுள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபையே ஒழுங்கமைக்கும்: பல்கலைகழக மாணவர்களிற்கு அறிவிக்கப்பட்டது!

முள்ளிவாய்க்கால் நினைவுநாளை வடமாகாணசபையே நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற யாழ் பல்கலைகழக மாணவர்களிடமும், முதலமைச்சர் சற்று முன்னர் தெளிவாக முடிவை அறிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடமாகாணசபை கடந்த சில வருடங்களாக...
error: Content is protected !!