Tag: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

பாடசாலைகளில் துக்கதினம்: வடக்கு கல்வியமைச்சருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு!

அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உண்மைகளை ஆராயும் அமைப்பினால் இந்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கில் நினைவு நிகழ்வகளை நடத்துவதில் தவறில்லையெனவும்...

உயிரிழந்த மக்களிற்கு இரா.சம்பந்தன் அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திருகோணமலை சிவன் கோயிலடியில் இன்று மாலை 5.45 மணிக்கு இடம்பெற்றது. எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் கலந்து பொதுச் சுடரை ஏற்றினார்.

இன்றைய முள்ளிவாய்க்கால் தீர்மானங்கள் இவைதான்!

இருபத்தோராம் நூற்றாண்டின் நவநாகரிக யுகத்தில் மிகப்பெரிய இன அழிப்பிற்கு உள்ளான இனம் நாங்கள் என்பதை முள்ளிவாய்க்காலில் முன்னிறுத்திய முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனால் சில முக்கியமான தீர்மானங்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றிலிருந்து ஒவ்வொரு வருடத்தின் மே மாதம்...

உணர்வெழுச்சியுடன் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று மிகவும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் கூடிய பெருமளவான மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் அந்தப்பகுதியே சோகமயமானது. இன்று காலை 11 மணிக்கு முள்ளிவாய்க்கால் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இறுதியுத்தத்தில்...

முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்டது மாணவர் பேரணி!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கிய மோட்டார் சைக்கிள் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று காலை ஆரம்பமானது. பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து...

பேரழிவின் பெருந்துயரை நினைவுகூர்வோம்!

இன்றைக்கு 09 வருடங்களின் முன்னர், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பேரவலத்தை இன்று தமிழினம் நினைவுகூர்கிறது. உலக வல்லரசுகள் எல்லாம் தொழில்நுட்ப உதவியுடன், அங்கு என்ன நடக்கிறதென்பதை தெளிவாக தெரிந்திருக்க- உலகத்தின் மனச்சாட்சி கண்களை மூடியிருக்க- ஒரு...

விளைவுகள் மோசமாக இருக்கும்; போனில் ரணிலை எச்சரித்தாராம் மாவை: அவரே சொன்னார்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்தவிடாமல் தடுப்பதற்கு பௌத்த மத அமைப்புக்கள் சில முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வில் மக்கள் மன உறுதியுடன் ஒன்றுகூடவேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா கேட்டுள்ளார். இந்த...

நாளை வடக்கு பாடசாலை கொடிகள் அரைக்கம்பத்தில்

வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே-18 அன்று வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்திலும் மாகாண சபை கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். அந்த...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: போக்குவரத்து ஒழுங்குகள் வெளியிடப்பட்டது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கான போக்குவரத்து ஒழுங்குகள் பற்றி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சற்று முன்னர் அறிவித்தல் விடுத்திருக்கிறார். இதன்படி யாழ்ப்பாண பேரூந்து ஒழுங்குகள்- அனைத்து பேரூந்துகளும் காலை 7.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் புறப்படும். 1.காரைநகரில் இருந்து ஒரு பேரூந்து சுழிபுரம்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தவறல்ல; வடக்கை பிரித்து பார்க்காதீர்கள்: சிங்களவர்களிற்கு ராஜித அறிவுரை!

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை வடக்கில் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனுஷ்டிக்கவில்லை. எமது தமிழ் மக்களே அனுஷ்டிக்கின்றனர். இதில் எந்த தவறும் இல்லை என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும்...
error: Content is protected !!