Tag: முத்தையா முரளிதரன்

தாய்மாரின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய மனிதத்தன்மை இல்லாதவர் முரளி; தயவுசெய்து விலகிவிடுங்கள் விஜய் சேதுபதி: காணாமல்...

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் 800 என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளமை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்...

வடக்கு ஆளுனராகிறார் முத்தையா முரளிதரன்!

வடக்கு ஆளுனராக முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு ஆளுனர் பொறுப்பை ஏற்க முன்னர் முரளிதரன் தயக்கம் காட்டி வந்தபோதும், தற்போது அதற்கு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, விரைவில் வடக்கு ஆளுனராக...

புலிகளின் அழிவில் மகிழ்ச்சியென சொல்லவில்லை; ஊடகங்கள் மிகைப்படுத்தி விட்டன: முரளி!

விடுதலைப்புலிகளை அழித்த நாளே என் வாழ்க்கையில் முக்கியமான நாள் என நான் கூறவில்லை. நான் சொல்லவந்த விடயத்தை ஊடகங்கள் மிகைப்படுத்தி விட்டன என தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். கோட்டாபய...

கோட்டாபயவுடன் கைகோர்த்த முரளிதரன்!

கொழும்பு ஷங்க்ரி-லா ஹொட்டலில் இன்று நடந்த வியத்கம இளைஞர் மாநாட்டின் அமர்வில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கலந்து கொண்டுள்ளார். கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவான இந்த அமைப்பின் வருடாந்த மாநாடு இன்று...
error: Content is protected !!