Tag: மஹிந்த ராஜபக்ச

மஹிந்த மக்களின் தலைவர், நாயகன், மாபெரும் சக்தி: சம்பந்தன் புகழாரம்!

மகிந்த ராஜபக்ச தான் வகித்த ஒவ்வொரு பதவியிலும் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று, மக்களின் நாயகனாக விளங்கினார். அவர் மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக விளங்கினார். தீர்க்கப்படாமலுள்ள இனப்பிரச்சனையை தீர்க்கவல்ல பலமிக்க தலைவர்...

இன்று இந்தியா பறக்கிறார் மஹிந்த!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (7) இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமராக கடமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். எதிர்வரும் 11ம் திகதி...

‘கூட்டமைப்பு அமைச்சு பதவியேற்பதே இனப்பிரச்சனைக்கு சிறந்த தீர்வு… இந்தியா வலியுறுத்த வேண்டும்’: தூதரிடம் கூறிய...

“இனப்பிரச்சனை தீர்வாக சமஷ்டி உள்ளிட்ட அதிகார பரவலாக்கல் முறைமைகளை வலியுறுத்திக் கொண்டிருக்காமல், பேசாமல் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவிகளை எடுக்க சொல்லுங்கள். இந்தியா இந்த விடயத்தில் கூடுதல் அக்கறையெடுக்க வேண்டும். கூட்டமைப்பினருக்கு இதில்...

திருப்பதி கோயில் ரத சப்தமியில் மஹிந்த!

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். ரத சப்தமியை முன்னிட்டே இன்று மஹிந்த சுவாமி தரிசனம் செய்தார். த ஹிந்துவினால்...

மஹிந்தவின் மனுவை ஐந்து நீதியரசர் ஆயத்தில் விசாரிக்க கோரி ரணில் மனு!

பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில் கடமையாற்ற விடாது விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை ஐந்து நீதியரசர்களை கொண்ட ஆயத்தில்...

குழப்பத்தை தீர்க்க களமிறங்கிய ஐ.நா பிரதிநிதி- கூட்டமைப்பு சந்திப்பு: மைத்திரிக்கு காலஅவகாசம்; மீறினால் தடை?

பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதன் மூலம் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைமை குறித்து ஆராய, ஐ.நா பொதுச்செயலாளரின் நேரடி பிரதிநிதியாக இலங்கை வந்துள்ள ஐ.நா அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான...

மைத்திரி, மஹிந்தவிற்கு அதிர்ச்சி வைத்தியம்: அதிருப்தியாளர்களை இணைத்து புதிய அணி ஆரம்பிக்கிறார் சந்திரிகா

சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு, நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாக கருதும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அரசியல் கட்சியாகவோ, அல்லது அரசியல்...

இரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரணையையும் நம்பாத மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரணையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன சற்று...

சட்டபூர்வமற்ற பிரதமர் நாட்டு மக்களிற்கு விடுத்த முதலாவது மகிழ்ச்சியான அறிவித்தல்!

நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். நிதியமைச்சில் இடம்பெற்ற சமய வழிபாடுகளை தொடர்ந்து கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது உரையாற்றிய பிரதமர்...

ஐதேகவை கைவிடுகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு?: இன்றைய சந்திப்பின் முழுமையான விபரங்கள்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நடந்து முடிந்துள்ளது. இன்றைய கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் குறித்த விபரங்களை தமிழ்பக்கம் பெற்றுள்ளது. இன்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில், இரா.சம்பந்தன் உரையாற்றினார்....
error: Content is protected !!