Tag: மல்லாகம் துப்பாக்கிச்சூடு

சுட்டுக்கொல்லப்பட்டு 24 மணித்தியாலத்தின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!

மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் இன்றிரவு (18) 7.15 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது- சம்பவம் இடம்பெற்று 24 மணி நேரங்களின் பின்னரே சடலம் உறவினர்களிடம்...

இளைஞனை சுட்ட பொலிஸ்காரர் கைது செய்யப்படவில்லை: நீதிவான் உத்தரவு வழங்கவில்லையாம்!

“மல்லாகம் இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்வதற்கான உத்தரவை நீதிவான் வழங்கவில்லை. அவர் பணியில் ஈடுபடுகின்றார்“ இவ்வாறு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை...

இளைஞரை சுட்ட பொலிஸ்காரர் நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை; பிரேத பரிசோதனை ஆரம்பம்!

மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு அருகில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இளைஞனது சடலத்தின் உடற்கூற்றுப் பரிசோதனைகள் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மல்லாகம் குளமங்கலம் பகுதியைச் சேர்ந்த பா.சுதர்சன் துப்பாக்கிச் சூட்டில்...

UPDATE 2:மல்லாகத்தில் நடந்ததென்ன?; தடயங்களை சோடிக்கிறார்களா பொலிசார்?

மல்லாகத்தில் நேற்றிரவு இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்தும் மேலதிக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மல்லாகத்தில் என்ன நடந்ததென்பது குறித்து நேற்றிரவே முதற்கட்ட தகவல்களை வெளியிட்டிருந்தோம். பொலிஸ் விசாரணை, சம்பவத்தை நேரில் கண்டவர்கள், நீதவான் விசாரணை...

மல்லாகத்தில் நடந்தது என்ன? எப்படி உயிரிழந்தார் இளைஞன்?- வீடியோ, படங்கள்!

மல்லாகம் சகாய மாதா ஆலயத்தின் திருவிழா சமயத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு அனர்த்தத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூடே இந்த அனர்த்தத்திற்கு காரணமாக அமைந்தது. இதில் பாக்கியராசா சுதர்சன்...

Loading...

MOST POPULAR

HOT NEWS

error: Content is protected !!