Tag: பேயோட்டல்

கிளிநொச்சி சிறுவனை பிடித்தது பேயா? : மந்திரவாதியின் பேச்சை நம்பியதால் விபரீதம்!

கிளிநொச்சியில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சிறுவனை வைத்தியசாலையில் சேர்க்காமல், வீட்டில் வைத்து மந்திரவாதிகள் மூலம் பேய் விரட்டும் முயற்சியில்  பெற்றோர் ஈடுபட்ட நிலையிலேயே, சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். கிளிநொச்சி செல்வா நகரை...

பேய்களை நம்பலாமா?… யாழ்ப்பாணத்தில் எங்கெல்லாம் பேயோட்டலாம்?

-வன்னிமது- பேய் இருக்கின்றதா?... கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை போல இந்தக் கேள்விக்கும் எத்தனை பட்டிமன்றம் வைத்தாலும் தமிழ் சமூகம் இன்னும் விடை கண்டுபிடிக்கவில்லை. இன்னும் எத்தனை காலாமானாலும் கண்டுபிடிக்குமென்பதற்கும் உத்தரவாதமில்லை. நம்மில் பெரும்பாலானவர்கள் பேயை தீவிரமாக...


POPULAR NEWS

HOT NEWS

error: Content is protected !!