Tag: புளொட்

தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் அடாவடி: புளொட் பிரதிநிதிகள் வெளியேற்றம்!

தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்திற்கு இன்று சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகள் இருவரையும் அநாகரிகமாக தமிழ் மக்கள் பேரவையின் அமைப்பாளர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் பேரவையின் இன்றைய கூட்டத்தில் என்ன நடக்குமென்பதை தமிழ்பக்கம் ஆரம்பத்திலேயே...

தமிழ் மக்கள் பேரவைக்கு ‘சங்கு’: ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் இன்று வெளியேற்றப்படலாம்!

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளிற்கான பொதுக்கூட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகிறது. இதுவரை தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்த கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கூடும் கடைசிக் கூட்டம் இதுவாகத்தான்...

புளொட் சிக்கிய கதை: சிவராம் கொலை- மினி தொடர் 7

பத்திரிகையாளர் சிவராம் கொல்லப்பட்ட சம்பவத்தின் சில பகுதிகளை கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம். கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மதுபானச்சாலையில் சிவராமும் சில நண்பர்களும் 28 ஏப்ரல் 2005 அன்று மது அருந்திக் கொண்டிருந்தார்கள். இரண்டரை...

அமைச்சராகிய வியாழேந்திரன்… கூட்டமைப்பின் ரியாக்ஷன் எப்படியிருந்தது தெரியுமா?

வாக்களித்த மக்களிற்கு துரோகமிழைத்து நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தாவி பிரதியமைச்சு பதவியை ஏற்றுக்கொண்டார் ச.வியாழேந்திரன். வியாழேந்திரன் தாவவுள்ள விடயத்தை நேற்று மதியமே தமிழ்பக்கம் குறிப்பிட்டிருந்தது. முன்னதாக காலையிலிருந்தே கட்சிக்குள் பரபரப்பும், குழப்பமும்...

புலிகளிற்கு ஆயுதம் கொடுத்த நாயகன் பட ஹீரோ வேலு நாயக்கர்!- இறுதி யுத்தத்தில் நடந்தது...

பீஷ்மர் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தை பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பார்கள். வேலு நாயக்கர் என்ற தாதாவை மையப்படுத்திய திரைப்படம். வேலுநாயக்கராக கமல் நடித்திருப்பார். மும்பையை ஆட்டிப்படைத்த தாதா வேலு நாயக்கர். மும்பையில் சேரிகள் நிறைந்த தாராவி...

தமிழ் நெற்றை ஆரம்பித்தது புளொட்: சிவராம் கொலை இரகசியம்- மினி தொடர் 04

பீஷ்மர் புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் கொலையில் சிவராமின் பங்கு என்னவென்பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதெனில், இந்தியாவின் உதவி தேவையென்ற நிலையில் உமா மகேஸ்வரன் இந்திய உதவியை பெற...

புலிகளை தாக்குவதற்கு ஆயுதம் கொடுத்த சிவாஜிலிங்கம்!: சிவராம் கொலை இரகசியம்- மினி தொடர் 03

விடுதலைப்புலிகளின் தாக்குதலையடுத்து காடுகளில் ஒளிந்திருந்த புளொட் போராளிகள் மீது இந்திய படைகளும் தாக்குதலை ஆரம்பித்தனர் என்பதையும், இரண்டு பக்கமும் தாக்குதல் நடக்க, தப்பிக்க மார்க்கமில்லாமல் புளொட் போராளிகள் திண்டாடினார்கள் என்பதையும் கடந்த பாகத்தில்...

சிவராமை சந்தேகித்த உமாமகேஸ்வரன்!- சிவராம் கொலை இரகசியம்… மினி தொடர் 02

யார்... எப்படி கொன்றார்கள்? பீஷ்மர் 1984ம் ஆண்டு புளொட் அமைப்பிடம் இருந்த ஏ.கே துப்பாக்கிகளின் எண்ணிக்கை வெறும் ஐந்து மட்டுமே. அந்த சமயத்தில் எல்லா இயக்கங்களின் ஆயுத பலமும் மிகக் குறைவாகத்தான் இருந்தது. ஆனால், ஒப்பீட்டளவில்...

சிவராம் கொலை இரகசியம்… மினி தொடர் 01

யார்... எப்படி கொன்றார்கள்? பீஷ்மர் ஈழப்போராட்டம் தொடர்பாக, அதில் முக்கிய பங்காளிகளான விடுதலைப்புலிகளின் யாருமறியாத உள் தகவல்களை விலாவாரியாக தமிழ்பக்கத்தின் “இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?“ தொடரில் குறிப்பிட்டு வருகிறோம்.  அந்த தொடரில் கிழக்கு மாகாண பிளவு...

இரகசிய பேச்சுக்கு போன தமிழரசுக்கட்சி: சிவசக்தி ஆனந்தன் வைத்த அதிர்ச்சி நிபந்தனை!

வவுனியா உள்ளூராட்சிசபைகளில் யார் ஆட்சியமைப்பதென்ற போட்டியும், பேரம் பேசல்களும் தீவிரமடைந்துள்ளன. வடக்கில் எங்குமில்லாத அளவிற்கு இரகசிய பேரங்கள் வவுனியாவில் உச்சமடைந்துள்ளன என்பதற்கான ஆதாரபூர்வமான தகவல்களையும் தமிழ் பக்கம் திரட்டியுள்ளது. ஏற்கனவே மாந்தை பிரதேசசபையை ஐ.தே.க...

Loading...

MOST POPULAR

HOT NEWS

error: Content is protected !!