Tag: பிரதி சபாநாயகர்

சேதம் விளைவித்த பொதுச்சொத்துக்களுக்கு அபராதம் செலுத்த வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்தல்!

நாடாளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த உறுப்பினர்கள் நட்டஈடு வழங்க வேண்டியது கட்டாமமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நியமித்து பணிகளை...

இரகசிய வாக்கெடுப்பில் ஆனந்த குமாரசிறி பிரதி சபாநாயகரானார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி 97 வாக்குகளைப் பெற்று பிரதிச் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளை, 53 வாக்குகளைப் பெற்றார். நாடாளுமன்றின் பிரதி ...

Loading...

MOST POPULAR

HOT NEWS

error: Content is protected !!